Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Thursday, May 3, 2012

இந்து ஜோதிடம்-சில மறைக்கப்பட்ட நிஜங்கள்


இந்து ஜோதிடம்-சில மறைக்கப்பட்ட நிஜங்கள்


சில ஜோதிட உண்மைகள்

ஜோதிடம் ஒரு துல்லியமான அறிவியல் என ஐரோப்பிய-அமெரிக்க நாட்டு மெடாபிசிக்ஸ் விஞ்ஞானிகள் ஏராளமான ஆய்வுகள் மூலமாக நிரூபித்துவிட்டனர்.
இதனால், அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் இந்து ஜோதிடத்தை வேத ஜோதிடம் என்ற பெயரில் பட்டப்படிப்பு வைத்துள்ளனர்.ஜோதிடத்தை பின்பற்றுவோர்,ஜோதிடத்தைத் தொழிலாக பார்ப்போர் அனைவரும் அமெரிக்க வேத ஜோதிட சங்கம் என்ற அமைப்பின் கீழ் செயல்பட்டுவருகின்றனர்.http://www.aava.org/ என்பது இவர்களின் இணைய தளமாகும்.இதே போல இங்கிலாந்தில் http://www.bava.org/ என்ற பெயரில் இயங்கி வருகின்றனர்.

நமது பாரதநாட்டிற்கு சுதந்திரம் தருவதற்கு முன், மவுண்ட்பேட்டன் நாட்டின் பிரபல ஜோதிடர்களை அழைத்தான்.ஒரு குழந்தை பிறந்து 50 வருடங்கள் வரை போராட்டமாகவே வாழவேண்டும் எனில் அந்த குழந்தை எந்த நேரங்களில் பிறக்கும்? என கேட்டான்.அவர்கள் குறிப்பிட்டுத்தந்த நேரங்களில் மிகவும் மோசமான நேரம் 14.8.1947 நள்ளிரவு 11.45 ஆகும்.அந்த நேரத்தில் தான் அவன் நமது நாட்டிற்கு சுதந்திரம் தந்தான்.
(யோசியுங்கள்.ஜோதிடத்தை பொய் எனக்கூறும் மதம் கிறிஸ்தவம்.இங்கிலாந்து ஒரு கிறிஸ்தவ நாடு.நமது நாடு ஜோதிடத்தைக் கண்டுபிடித்த நாடு.நமது மரபுச்செல்வத்தைக் கொண்டே நமது கண்ணைக் குத்திவிட்டான் கிறிஸ்தவன்).

இன்று வரையிலும் அமெரிக்கா தனது சி.ஐ.ஏ.,உளவாளிகளை நமது ஜோதிடத்தின் மூலமாகவே தேர்வு செய்கிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

நிலாவிற்கு ஆர்ம்ஸ்ட்ராங்,ஆல்ட்ரின் குழுவைத் தேர்ந்தெடுத்தது அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா.இவர்களைத் தவிர மேலும் 3 குழுக்களுக்கு பயிற்சியளித்து தயாராக வைத்திருந்தது.ஒரு குழுவில் 3 பேர்வீதம் மொத்தம் 9 பேர் தயாராக இருந்தனர்.இந்த 9 பேரின் பிறந்த நேரம்,பிறந்த தேதி, பிறந்த நகரம்-இவற்றுடன் நாசா நிர்வாகிகள் கேரளாவிற்கு நேரில் வந்து பிரபலமான ஜோதிடர்களிடம் ஜோதிட ஆலோசனை கேட்டறிந்தனர்.அந்த நம்பூதிரி ஜோதிடர்களின் வழிகாட்டுதலின் படி ஆர்ம்ஸ்ட்ராங் குழுவை நிலாவிற்கு அனுப்பினர்.
ஒருவர்- மனித உடலோடு விண்வெளிப்பயணம் சென்று திரும்ப வேண்டுமானால் அவரது பிறந்த ஜாதகத்தில் கேது உச்சமாகவும், உடன் செவ்வாய் ஆட்சியாகவும் இருக்க வேண்டும்.

உலக வரலாற்றில் ஜோதிடத்துறைக்கு என கேபினட் மந்திரி பதவியை உருவாக்கியவர் முன்னாள் ஆந்திர முதல்வர் என்.டி.ராமாராவ் ஆவார்.அவர் தனது ஆஸ்தான ஜோதிடரை தனது மந்திரி சபையில் 2 ஆண்டுகள் வரை மந்திரியாக நியமித்திருந்தார்.
உலக வரலாற்றில் கட்சிஆரம்பித்த வெறும் 9 மாதங்களில் ஆட்சியைப்பிடித்ததும் என்.டி.ராமாராவ் அவர்கள் மட்டுமே!
அதற்கு முழு முதற்காரணங்களில் ஒன்று கட்சியை ஆரம்பித்த நேரமே!

நமது பாரதநாட்டிற்கு சுதந்திரம் தருவதற்கு முன், மவுண்ட்பேட்டன் நாட்டின் பிரபல ஜோதிடர்களை அழைத்தான்.ஒரு குழந்தை பிறந்து 50 வருடங்கள் வரை போராட்டமாகவே வாழவேண்டும் எனில் அந்த குழந்தை எந்த நேரங்களில் பிறக்கும்? என கேட்டான்.அவர்கள் குறிப்பிட்டுத்தந்த நேரங்களில் மிகவும் மோசமான நேரம் 14.8.1947 நள்ளிரவு 11.45 ஆகும்.அந்த நேரத்தில் தான் அவன் நமது நாட்டிற்கு சுதந்திரம் தந்தான்.(யோசியுங்கள்.ஜோதிடத்தை பொய் எனக்கூறும் மதம் கிறிஸ்தவம்.இங்கிலாந்து ஒரு கிறிஸ்தவ நாடு.நமது நாடு ஜோதிடத்தைக் கண்டுபிடித்த நாடு.நமது மரபுச்செல்வத்தைக் கொண்டே நமது கண்ணைக் குத்திவிட்டான் கிறிஸ்தவன்).
இன்று வரையிலும் அமெரிக்கா தனது சி.ஐ.ஏ.,உளவாளிகளை நமது ஜோதிடத்தின் மூலமாகவே தேர்வு செய்கிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
நிலாவிற்கு ஆர்ம்ஸ்ட்ராங்,ஆல்ட்ரின் குழுவைத் தேர்ந்தெடுத்தது அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா.இவர்களைத் தவிர மேலும் 3 குழுக்களுக்கு பயிற்சியளித்து தயாராக வைத்திருந்தது.ஒரு குழுவில் 3 பேர்வீதம் மொத்தம் 9 பேர் தயாராக இருந்தனர்.இந்த 9 பேரின் பிறந்த நேரம்,பிறந்த தேதி, பிறந்த நகரம்-இவற்றுடன் நாசா நிர்வாகிகள் கேரளாவிற்கு நேரில் வந்து பிரபலமான ஜோதிடர்களிடம் ஜோதிட ஆலோசனை கேட்டறிந்தனர்.அந்த நம்பூதிரி ஜோதிடர்களின் வழிகாட்டுதலின் படி ஆர்ம்ஸ்ட்ராங் குழுவை நிலாவிற்கு அனுப்பினர்.ஒருவர்- மனித உடலோடு விண்வெளிப்பயணம் சென்று திரும்ப வேண்டுமானால் அவரது பிறந்த ஜாதகத்தில் கேது உச்சமாகவும், உடன் செவ்வாய் ஆட்சியாகவும் இருக்க வேண்டும்.
உலக வரலாற்றில் ஜோதிடத்துறைக்கு என கேபினட் மந்திரி பதவியை உருவாக்கியவர் முன்னாள் ஆந்திர முதல்வர் என்.டி.ராமாராவ் ஆவார்.அவர் தனது ஆஸ்தான ஜோதிடரை தனது மந்திரி சபையில் 2 ஆண்டுகள் வரை மந்திரியாக நியமித்திருந்தார்.உலக வரலாற்றில் கட்சிஆரம்பித்த வெறும் 9 மாதங்களில் ஆட்சியைப்பிடித்ததும் என்.டி.ராமாராவ் அவர்கள் மட்டுமே!அதற்கு முழு முதற்காரணங்களில் ஒன்று கட்சியை ஆரம்பித்த நேரமே!

ஆன்மீகம் நமக்கு அவசியமா? ஏன்? எதற்கு?

ஆன்மீகம் நமக்கு அவசியமா?ஏன்? எதற்கு?

இந்த கேள்வி கேட்பது மிகச் சுலபமானது.ஆனால் பதிலோ மிக விரிவானது.
இந்த ஆன்மீகக்கடல் வலைப்பூவில் செயற்கைக்கோள்களை ஸ்தம்பிக்க வைக்கும் சனிபகவான் என்ற கட்டுரையை வாசித்திருப்பீர்கள்.இதெல்லாம் நிஜமா? என சந்தேகம் கூடப்பட்டிருப்பீர்கள்.இதே தகவலை அமெரிக்கா அல்லது ஆங்கில நாடு வெளியிட்டிருந்தால் நாம் காலரைத் தூக்கிக் கொண்டாடியிருப்போம்.இல்லையா? இந்த சம்பவம் நிஜமாக இருந்தும் கூட ஏன் அமெரிக்கா இதைப் பிரபலப்படுத்தவில்லை?
ஏனென்றால்,இந்த அதிசயம் இந்து மதத்தின் பெருமைகளில் ஒன்றாக உள்ளது.கத்தோலிக்க கிறிஸ்தவ நாடான அமெரிக்கா எப்படி இதை ஒப்புக்கொள்ளும்?!

ஒரு மாறுதலுக்காக திருநள்ளாறு சனிபகவான் கோவில் அமெரிக்காவில் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.சனிபகவான் கிறிஸ்தவமதத்திற்குச் சொந்தம் என்று வைத்துக்கொண்டால்,கதையே வேறு.மாதம் 1000 கோடி டாலர்கள் செலவழித்து சனிபகவான் கோவிலை பிரபலப்படுத்தியிருப்பர்.இஸ்லாமிய நாடுகளில் இந்த விஷயத்தை-அதிசயத்தை பிரபலப்படுத்தியே இஸ்லாம் மத மக்கள் தொகையை 99% அளவிற்கு கிறிஸ்தவத்திற்கு மாற்றத்துவங்கியிருப்பர்.ஒசாமா பின்லேடன் சனிபகவான் கோவிலைத் தாக்க தனி பயங்கரவாதக்குழுக்களை அனுப்பி.. ..
சரி! இந்துக்களாகிய நாம் ஏன் இந்த விஷயத்தைக் கொண்டாடுவதில்லை.இந்த விஷயம் பிரபலமடையாமல் தி.மு.க., கம்யூனிஸ்டுகள்,காங்கிரஸ் மிகக் கவனமாக பார்த்து-இருட்டடிப்பு செய்து வருகின்றனர்.அப்படி பிரபலப்படுத்த விட்டால்,இந்துத்துவக் கட்சியான பா.ஜ.க.வளர்ந்துவிடுமே!
அரசியல் வேறு,நமது பெருமைமிகு பண்பாடு வேறு என்பதை இந்திய அரசியல்வாதிகள் உணர்ந்திருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்வதில்லை.பிறகு,எப்படி இந்துக்களாகிய நமக்கு நமது பெருமை தெரியும்?
ஒரு சாதாரண இந்த அதிசய சம்பவத்திற்கே இப்படி என்றால் சேது சமுத்திரத்திட்டம்,அயோத்தி ராமர் கோவில் பிரச்னை,அமர்நாத் பனிலிங்கம் சார்ந்த பிரச்னை,சபரிமலை தந்திரிகள் மீது பாலியல் குற்றச்சாட்டு,திருப்பதி கோவிலில் கிறிஸ்தவ (ஆந்திர முதல்வர் சாமுவேல் ராஜ சேகர ரெட்டி)செய்யும் சேட்டைகள் 100 பக்கம் எழுதலாம்.தினமும் ஒரு பிரச்னையைப்பற்றி பார்க்கலாம்.

காமவாழ்கை:சில உண்மைகள்,சில சிந்தனைகள்------விக்கி



காம வாழ்க்கை:கொஞ்சம் உண்மையும் கொஞ்சம் சிந்தனையும்

எல்லா பிரச்னைகளுக்கும் காரணம் திருமணம் என்று 2000 ஆண்டுகளுக்கு முன்பே சாணக்யர் தனது அர்த்த சாஸ்திரத்தில் கூறியுள்ளார்.இன்று எல்லா பிரச்னைகளுக்கும் காரணம் காமம்.
கி.பி.2010 முதல் இந்துயாவில் பெண்கள் வீடு புகுந்து ஆண்களை கற்பழிப்பார்கள் என புராதனச்சுவடிகள் தெரிவிக்கின்றன.ஏன்? இப்படி..
கி.பி.2000 துவங்கியதும் இந்துகாலக்கணக்குப்படி,சிவமகாயுகம் நிறைவடைந்து சக்தி மகாயுகம் துவங்குகிறது.இதனால் ஏய் என்ற வார்த்தை எங்கு பார்த்தாலும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.வலிமை படைத்தவன் தான் வாழ்வான்.
இந்நிலையில் ஆண்கள் சரசக்கலையில் 0 மார்க் வாங்கத்துவங்கியுள்ளனர்.பருத்திவீரன் சினிமாவில் உள்ள முத்தழகு போன்ற கேரக்டர்கள் நாடு முழுக்க பெருகத்துவங்கியுள்ளனர்.ஒழுக்கம் காணாமல் போய்விட்டது.செல்போன் அலைகள் போல எய்ட்ஸீம் எங்கும் பரவத்துவங்கிவிட்டன.ஒருவனுக்கு ஒருத்தி என்பது அபூர்வமாகிவிட்டது.
கோர்ட்டில் விவாகரத்து வழக்குகளுக்குப்பின்னால் 100 க்கு 99 காமத்தில் அந்த கணவன் அவனது மனைவியை திருப்திபடுத்தாமல்-வேலை கடுமையாக பார்த்தல் அல்லது தொழிலில் மும்முரமான கவனமே காமத்தில் மனைவியை திருப்திபடுத்தாமல் சிலமாதங்கள் இருந்திருப்பதும் காரணம்.கேபிள் டி.வி.தொடர்கள்,கேமிரா செல்போன் வீடியோக்கள்வார இதழ்கள்-இவை அனைத்தும் இன்று கள்ள உறவை பிரதானப்படுத்தியே வருமானம் பார்க்கின்றன.அதுவும் செல்போன்களில் பரவும் வீடியோக்களில் 16 வயது ஆண்-பெண் உடலுறவுக்காட்சிகளைப் பார்க்கும் போது யாருக்கும் வெட்கமில்லை என நிருபிக்கின்றன.தவிர,ஒரு முறை இப்படிப்பட்ட காட்சிகளைப்பார்த்தாலும் -அதே போல நம்மையும் செய்யத்தூண்டுகின்றன.இதுதவிர,மழை பருவத்திற்குப்பொழியாமல் இருப்பது-அதனால் பெண்களின் உடல் வெப்பமடைந்து காமவெறியடைதல்,இரண்டு பெண்கள் தனியே இருந்தாலே காம அனுபவங்களைப்பகிர்ந்து கொள்ளுதல் என பல காரணங்களால் காமம் குடும்பங்களை சிதைத்துக்கொண்டு இருக்கின்றது.கலியுகம் முடியும்போது (அதற்கு இன்னும் 4,25,000 ஆண்டுகள் உள்ளன) 10 வயதில் பேரன் பேத்தி எடுத்துவிடுவார்களாம். இதற்கு ஒரே தீர்வுதான் உண்டு.
கணவன் மார்களே! மனைவியை காமத்தில் பரிபூரணமாக (வாரம் ஒருமுறையாவது) திருப்திபடுத்துங்கள்.இல்லாவிட்டால்,டைவர்ஸ் நிச்சயம்.அல்லது குடும்ப அந்தரங்கங்கள் நாறிவிடும்.சில புத்தகங்களை பரிந்துரைக்கிறேன்.வெகு சீக்கிரமாக வாங்கிப்படித்து உங்கள் மனைவியை மகிழ்ச்சிப்படுத்தி குடும்ப ஒற்றுமையைப் பாதுகாக்கப்பாருங்கள்.
1.ஏன் காமத்தில் மனைவியை திருப்திபடுத்த வேண்டும்?
விடை:மனம் தரும் பணம்,நெப்போலியன் ஹில் ஆங்கிலத்தில் எழுதி தமிழில் கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.இதில் 12 ஆம் அத்தியாயம் மட்டும் படித்தால் போதும்.விலை ரூ.100
2.மனைவியை எப்படி ரொமான்ஸில் மயக்குவது?விடை:விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ள ரூ.100 விலையுள்ள ரொமான்ஸ் ரகசியங்கள்
3.காமம் பற்றிய முழு உண்மைகள்:செக்ஸ் சாமியார் என அவமானப்படுத்தப்பட்ட ஓஷோ எழுதிய காமத்திலிருந்து கடவுளுக்கு.ரூ.100 க்குள்.
காமத்தால்தான் பிறந்தோம்.காமத்திற்காகத்தான் வாழ்கிறோம்.காமத்தை வெறுக்கிறோம்.இறைவனை அடைய முதல் வழி காமத்தில் திருப்தியடைவதே!
ஒரு கிராமத்துப்பழமொழி ஒன்றை கூறி முடிக்கின்றேன்:
அழுக்கு தீர குளித்தவனுமில்லை;
ஆசை தீர --த்தவனுமில்லை;
எனவே எல்லைகளை நிர்ணயித்து குடும்பத்தைக் காப்பாற்றுங்கள்.டைவர்ஸ் பெண் குழந்தைகளை விபச்சாரிகளாக்குகிறது.
இன்றைய எந்த அரசியல்வாதியும் நமது குடும்பப்பிரச்னைகளைத் தீர்க்க முடியாது.அவர்கள் ஆடுவது அதிகார விளையாட்டு.

குடும்பஒற்றுமைக்கு ஆலோசனை தேவைப்படுவோர் commands பகுதிமூலமாக தொடர்பு கொள்ளவும்.ஆனால் ஒரே தடவையில் பிரச்னைகளைத் தீர்க்க முடியாது.சில வாரங்கள் அல்லது மாதங்களாவது ஆகும்.

குடும்பமாக ஏன் வாழ வேண்டும்?-அனுபவ விளக்கம்




குடும்பமாக ஏன் வாழ வேண்டும்?
விளக்கமளிப்பவர்:தவத்திரு.வேதாத்திரி மகரிஷி அவர்கள்

கணவன்,மனைவி, அவர்களின் பெற்றோர்கள்,குழந்தைகள் சேர்ந்து இருப்பதுதான் குடும்பம் எனப்படுகிறது.
பொருள் ஈட்டும் திறன்,வாழ்க்கை அனுபவம் இரண்டும் இணைந்தால்தான் மனிதன் வாழ்வு அமைதியாக, நிறைவாக நன்கு நடைபெறும்.
குழந்தைகளுக்கு இந்த இருவகையும் தெரியாது.வயது முதிர்ந்தவர்(பெற்றோர்கள்)களால் பொருள் ஈட்ட முடியாது.வாலிபப் பருவத்தினர்தான் உழைத்துப் பொருள் ஈட்ட முடியும். அதை குழந்தைகளும்,முதியோர்களும் கூடித் துய்த்து குறைவின்றி வாழ வேண்டும்.இது இயற்கை நியதி. இதனை மாற்ற முடியாது.இந்த இயற்கை நியதியானது பெற்றோர்,மக்கள் பராமரிப்புக் கடமையாக மாறி அது செயலாகும் போது அதைத்தான் குடும்பம் என்கிறோம்.
குடும்பத்தில் ஒருவர் தேவைகளையும் விருப்பங்களையும் மற்றவர் மதித்து, உதவி தன் தேவை விருப்பங்களைக் கட்டுப்பாட்டோடு முடித்துக் கொள்ள வேண்டிய வாழ்ககி அறத்தை கணவன் மனைவி இருவருமே உயிர் போலக் காக்க வேண்டும்.இத்துறையில் அடையும் வெற்றியின் அளவே குடும்பத்தில் அமைதியும், செழிப்பும்,இன்பமும் அமையும்.

ஒரு வரி உண்மைகள்


ஒரு வரி உண்மைகள்:
நவம்பர் 2009 முதல் நமது இந்தியா வினை ஒரு சர்வதிகாரி ஆட்சி செய்யப்போகிறார்.
கி.பி.2011 முதல் இந்தியாவினை சித்தர்கள் ஆளப் போகிறார்கள்.


2009-2015 வரை உலகத்தின் பெரும் பகுதிகள் அழியப் போகிறது.
2009 முதல் 300 வருடங்களுக்கு உலகம் முழுக்க இந்து சமயம் பரவப் போகிறது.அதே சமயம்,நமது நாட்டில் ஒழுக்கம் அழிந்து விடும்.
ஒருவனுக்கு ஒருத்தி என்பது இனிமேல் இருப்பது சந்தேகம் தான். இப்பவே அப்படித்தான்னு சொல்றீங்களா?விரைவில் கணவன் சம்மதத்துடன் மனைவிமார்கள் விபச்சாரம் செய்வார்கள்.இந்த அசிங்கம் தமிழ்நாட்டின் இரண்டாம் பெரிய நகரத்தில் கி.பி.2000 முதலே நடைமுறைக்கு வந்துவிட்டது.
பொறுப்பற்ற- மக்களைப்பற்றி சிறிதும் கவலைப்படாத அரசுகளால் விலைவாசி படுவேகமாக உயர்ந்துவருகிறது.சம்பளம் அதே வேகத்திற்கு உயரவில்லை.நேர்மையாக வாழ்பவர்கள் ஒரு வேளை கூட சாப்பிட முடியாத அளவிற்கு நிலை மோசமாகப் போகிறது.குழந்தைகளைப் பெற்றவர்களால் வேறு என்ன செய்ய முடியும்?

பல சித்தர்கள் கூறியது போல அடுத்த ஆட்சி தமிழ்நாட்டில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி..விஜயகாந்த் கூட்டணி மந்திரியாக போகிறார்.
விரைவில் தங்கம் விலை படுபாதளத்தில் விழும்.

2010 முதல் ஒரு ருபாய் யினை 50 டாலர் கொடுத்து உலகம் வாங்கப்போகிறது.உலகத்திற்கு நமது இந்தியா உணவு தந்து கொண்டே இருக்கும்.
2100 க்குள் பாகிஸ்தான் இந்தியாவுடன் இணயும்.
2010 முதல் வெளி நாட்டினர் இந்தியா வந்து தியானம்,யோகா,சோதிடம்,மந்திரம்,சிலம்பம்,சிற்பக் கலை கற்கப் போகிறார்கள்.
பணக்காரனுக்கும் ஏழ்மைக்கும் இடைவெளி அதிகரிக்கத் துவங்கி விட்டது.எனவே,விபச்சாரம் இந்தியா வின் ஒரு சமுக அங்கமாகிவிடும்.
ஓரின சேர்க்கைத் திருமணங்கள் இந்தியாவில் சகஜமாகப்போகிறது.
கலியுகத்தின் முடிவில் 10 வயதிற்குள் பேரன் பேத்தி எடுக்குமளவிற்கு ஒழுக்கம் அழிந்துவிட்ட ஒரு மரபாகிவிடும்.
காமரீதியான துணைகள் மட்டுமே ஆபத்திலிருந்து பாதுகாக்கும்.