Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Thursday, June 13, 2013

திருப்பதி ஏழுமலையானின் ஏழு மலைகளில் ஒரு மலை மட்டுமே ஸ்ரீவெங்கடாஜபதிக்குச் சொந்தம் என்றும்,மீதி ஆறு மலைகளை வர்த்தக நோக்கத்திற்குப் பயன்படுத்துவோம் என திமிர்த்தனம் செய்த ஆந்திர முதல்வர் இன்று உயிரோடேயே இல்லை!!!!!

 ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருக்கும் பேரூராட்சி வத்றாப் ஆகும்.இந்த வத்றாப் வழியாக சுமார் ஏழு கிலோமீட்டர்கள் தூரத்தில் இருப்பது தாணிப்பாறை.சித்தர்களின் பூமியாம் சதுரகிரியின் நுழைவாசல் ஆகும்.இங்கிருந்து நான்கு மலைகளைக் கடந்து,நடந்து சென்றால் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோவில் வரும்.நடந்துமட்டுமே செல்ல முடியும்.


சில மாதங்களுக்கு முன்பு சன் டிவி எனப்படும் சனி டிவியானது சதுரகிரியைப் பற்றி வக்கிரமான, கேணத்தனமான செய்தியை ஒளிபரப்பியது.அதில்,சதுரகிரியில் எந்த அதிசயமும் இல்லை;அது சித்தர் பூமி இல்லை என திமிராகவும்,அகம்பாவமாகவும் செய்திச்சுருக்கம் வெளியிட்டது.நாத்திகவாதத்தைக் கொண்ட ஊடக ரவுடிக்கு இதைப் பற்றிச் சொல்லும் யோக்யதை கிடையாது.
தற்போது சதுரகிரி மலையில் ஈசா எனப்படும் ஏசு கிறிஸ்துவின் சிலையை நிறுவ சில கிறிஸ்தவ மத வெறியர்கள் முயலுவதாக இந்துமுன்னணித் தலைவர் இராம.கோபாலன் அவர்கள் தெரிவித்துள்ளார்.மேலும்,ஒவ்வொரு அமாவாசைக்கும்,பவுர்ணமிக்கும் அங்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களிடம் கிறிஸ்தவ மதமாற்றத் துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்துவருகின்றனர்.(ஆதாரம் இன்றைய தினமலர் மதுரைப் பதிப்பு)

ஏற்கனவே, திருப்பதி ஏழுமலையானின் ஏழு மலைகளில் ஒரு மலை மட்டுமே ஸ்ரீவெங்கடாஜபதிக்குச் சொந்தம் என்றும்,மீதி ஆறு மலைகளை வர்த்தக நோக்கத்திற்குப் பயன்படுத்துவோம் என திமிர்த்தனம் செய்த ஆந்திர முதல்வர் இன்று உயிரோடேயே இல்லை;(நமது செல்வக் கடவுள் தக்க தண்டனை கொடுத்துவிட்டார்.அதுமட்டுமல்ல; இதைத் தவிர,இந்து மதத்தின் அடிப்படை வேர்களை அழிப்பதையே தனது ஆட்சிகாலத்தில் முழுமூச்சாக செய்தமையால்தான், அதை குறிப்பால் உணர்த்தும்விதமாக திருக்காளஹஸ்தி கோவில் கோபுரமே இடிந்துவிழுந்தது.)
தனது கிறிஸ்தவ விசுவாசத்தை நிரூபிப்பதற்காக சாமுவேல் ராஜசேகர ரெட்டி கிறிஸ்தவ வளர்ச்சிப் பணிகள் செய்யாமல்,இந்து மத துவேஷ வேலைகளைச் செய்ததால்தான், பறக்கும்போதே உயிர் போனது.இதை உணர்ந்தும் கிறிஸ்தவ வெறிபிடித்தக் கும்பலுக்கு சிறிதும் அறிவில்லை; 


பாரதத்தின் பண்பாட்டையும்,எல்லைகளையும்,உயிர்நாடியான இந்து தர்மத்தையும் காப்பாற்றுவதற்கு அந்த மாவீரன் வெகு விரைவில் பாரதத்தின் தலைமை பீடத்தைக் கைப்பற்றப்போகிறார்.
நாம் நமது பங்காக என்ன செய்யப்போகிறோம்?
நமது குழந்தைகளுக்கு இந்துப் பண்பாட்டுக் களஞ்சியங்களைப் புகட்டுவோம்.இந்து உணர்வுடன் கூடிய நமது எதிர்காலத் தலைமுறையை உருவாக்குவோம்

எனது நட்புவட்டத்தில் என்னை சரியாகப்புரிந்துகொண்டவர்கள் பலர் என்னால் நிம்மதியாக இருக்கின்றனர்.இதை நேரடியாகச் சொல்லிவருகின்றனர்!!!!!!!!!!!!!!!!!!!


எனது எண்ணங்கள்

இந்துதர்மத்தில் காலம் என்பது நான்கு பெரும் பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளன.அவை திரேதாயுகம்,கிருதயுகம்,துவாபர யுகம்,கலியுகம் ஆகும்.
இதில் கடவுளும் மனிதனும் சரிசமமாக வாழ்ந்து வரும் காலம் திரேதாயுகம் ஆகும்.இக்காலத்தில் தர்மம் என்ற பசுவுக்கு நான்கு கால்கள் இருக்கும்.அதர்மம் இந்த திரேதாயுகத்தில் எப்போதாவது இருக்கும்.
நாம் வாழ்ந்துவரும் காலம் கலியுகம் ஆகும்.கலியுகம் துவங்கி 5101 ஆண்டுகள் ஆகின்றன.கலியுகத்தின் மொத்த கால அளவு 4,12,000 வருடங்கள் ஆகும்.
ஆக,இன்னும் 4,06,0099 வருடங்கள் கலியுகம் இருக்கின்றன.கலியுகத்தில் தர்மம் என்ற பசுவுக்கு ஒரே ஒரு கால்தான் இருக்குமாம்;

இன்று ஜீனியர் விகடன் வார இதழில் படித்த ஒரு செய்தியைப் பார்த்து எனது நெஞ்சம் பதறியது.
தமிழ்நாட்டில் ஏதோ ஒரு ஊரில் ஒரு இளம்கல்லூரி மாணவி (கவுரி)தனது தோழியிடம் தனது செல்போனை,அவளது அண்ணனிடம் பேசுவதற்குக் கொடுத்திருக்கிறாள்.

அதன்பிறகு,தோழியின் அண்ணன் அடிக்கடி போன் பேசியிருக்கிறான் கவுரியிடம். தவிர, அவளை இரு முறை நேரில் சந்தித்திருக்கிறான்.அவனுக்கு இவள் மீது காதலோ காதல்!!!
பல மாதங்கள் போராட்டத்துக்குப்பின்னரும் கவுரி இவனது காதலை ஏற்றுக்கொள்ளவில்லை;

விளைவு அவன் இவளை அவளது கல்லூரியின் வாசலிலேயே வைத்து தனது நண்பர்களுடன் சேர்ந்து காரில் வைத்துக் கடத்தியிருக்கிறான்.
கடத்திச்சென்று, கவுரியைக் கற்பழித்திருக்கிறான்.அப்படி கற்பழித்ததை செல்போனில் படமாகவும் எடுத்திருக்கிறான்.
விஷயம் போலீஸீக்குப் போனது.



அந்த ஆண் ஓநாய் சொல்லுகிறது.

‘நான் அவளைக் கெடுத்தது நிஜம்தான்.எனக்கு அவளைக் கல்யாணம் செய்து வையுங்கள்’

இந்தக் கட்டுரை ஜீனியர் விகடனில் வந்திருக்கிறது.ஜீனியர் விகடனில் கவுரியின் படத்தை 75%(முகத்தை மறைத்தபடி) பிரசுரித்துள்ளனர்.ஆனால்,அந்த ஓநாய் ஆணின் புகைப்படத்தைப் பிரசுரிக்கவில்லை.(ஜீனியர் விகடன் அந்த ஓநாய் ஆணைப் பாதுகாக்கிறதோ?)

என்னிடம் அதிகாரம் இருந்தால்,அவனது ஊரில் பஸ் நிலையத்தில் அவனை நிர்வாணப்படுத்தி, கவுரியின் கல்லூரிமாணவிகளால் கல்லால் அடித்தே கொல்ல தீர்ப்புச் சொல்லியிருப்பேன்.
அவனுக்கு ஆதரவாக வரும் அவனது அம்மா,அப்பா,சகோதரிகள்,அரசியல்வாதிகள்,அவனது நட்பு வட்டம் அனைவருக்கும் இதே தண்டனைதான்.இதைத் தடுப்பவருக்கும் இதேதண்டனை தான்.
ஜீனியர் விகடனுக்கும் தடை போட்டிருப்பேன் ஓராண்டுக்கு!

தருமம் மிகு தமிழ்நாடாம்.வந்தாரை வாழ வைக்கும் ஊராம்;காதலும் வீரமும் தமிழர் பண்பாடாம். இதை வாசிக்கும் நம் ஒவ்வொருவரின் குடும்பப்பெண்ணுக்கும் இப்படி நடந்தால்தான் நாமெல்லாம் குமுறி எழுவோமா?(இலங்கையில் நம் தமிழ்ப்பெண்களுக்கு சிங்கள அரக்கன்கள் இப்படிச் செய்ததால்தான் 30 ஆண்டுகளாகப் போர் நடந்துவருகிறது)

கலிகாலம் பிறந்து 5101 வருடம் ஆகியே இவ்வளவு அக்கிரமம் நடக்குமானால் இனி வரும் காலங்களில் என்னவெல்லாம் நடக்கும்?
நமது குடும்பத்து உறுப்பினர்கள் இதுபோன்ற பாதிப்புக்களில் சிக்காமலிருக்க ஒரே ஒரு வழிதான் உண்டு.அது,இஷ்ட தெய்வ வழிபாடு!
உங்களது இஷ்ட தெய்வம் எதுவாக இருந்தாலும்,அந்த இஷ்ட தெய்வத்தை அதன் கோவிலுக்குச் சென்று தினமும் வழிபட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.வீட்டிலிருந்து கோவில்; கோவிலிலிருந்து வீடு; அல்லது வீட்டிலிருந்து கோவில்; கோவிலிலிருந்து ஆபிஸ்; ஆபிஸிலிருந்து மீண்டும் வீடு என்றும் செல்லலாம்.

இப்படி குறைந்தது 45 நாட்கள் செய்த பின்னர்,இது போன்ற பிரச்னையின் நிழல் கூட நம்மையும் நம் குடும்பத்தையும் சிறிதும் தீண்டாது.

நிறைய்ய்ய எழுத ஆசை.கைவசம் சுமார் ஆயிரம் தகவல்கள் இருக்கின்றன.அதை ஒழுங்குபடுத்தி,நேர்த்தியாக்கி,உங்களுக்கு தந்துகொண்டே இருக்க விரும்புகிறேன்.

தவிர,நான் எப்படி எனது மனநிலையை தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டேன் என்ற தலைப்பில் ஒரு தனி வலைப்பூவை நடத்திட ஆசை.

எப்படியெல்லாம் நான் எனது வாழ்க்கையில் ஏமாந்தேன்? ஒருவன்/ஒருத்தியை அவன்/ளது முதல் பேச்சிலிருந்தே பிராடு என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது? என்பதையெல்லாம் தொகுத்து ஒரு இன்னொரு தனி வலைப்பூவாக பதிப்பிக்க ஆசை.முடியவில்லை;
எனது ஆன்மீகக்கடல் வாசகர்களாகிய நீங்கள் எனது வலைப்பூக்களைப் படித்துவிட்டு, உங்களது வலைப்பூவின் வாசகராக நான் இருப்பதால்தான் நான் ஏமாறவில்லை? என்று நீங்கள் என்னிடம் சொல்ல வேண்டும்.(நேரில் எனது நட்புவட்டத்தில் என்னை சரியாகப்புரிந்துகொண்டவர்கள் பலர் என்னால் நிம்மதியாக இருக்கின்றனர்.இதை நேரடியாகச் சொல்லிவருகின்றனர்)

ஆனால்,எனக்கு நேரம் கிடைக்கவில்லை;ஏதோ தினமும் ஒரு அல்லது இரண்டு மணிநேரம் இணையதள மையத்திலிருந்து(ஆம்.நான் ஒரு சராசரி இந்தியக்குடிமகன்) கர்ம சிரத்தையாக என்னால் இந்த உலகத்திற்கு ஆன்மீகக்கடல் வழியாக எனது சிந்தனையைச் சொல்ல முடிகிறதே! அதுவே எனக்கு மனநிறைவைத் தருகிறது.

ஒரு நாட்டின் வரலாற்றை அந்த நாட்டின் இளைய சமுதாயத்திடமிருந்து பிரித்து வைப்பதுதான்.மெக்காலே கல்வித் திட்டம்............


கிறிஸ்தவ மத போதகர்கள் முதன்முதலாக தென்னாட்டிற்கு வந்த போது, அவர்களில் சிலர்,திலகம் அணிய ஆரம்பித்தார்கள்.இதன் காரணமாக போப் ஆண்டவரின் வத்திகானில் விவகாரம் ஏற்பட்டு, மத போதகர்களை விளக்கம் கேட்டு எழுதியிருந்தார்கள்.

சிலர் திலகம் அனிந்து கொண்டார்கள்.சிலர் மரக்கட்டைச் செருப்பும் அணிந்து கொண்டார்கள்.சிலர் பூணூலும்,காவியாடையும் தரிந்து இந்து சன்னியாசிகள் போல் வாழ்ந்தார்கள்.
அவர்கள் தவறு செய்வதாக தலைமை பீடம் கருதியது.ஆனால்,மத போதகர்கள் அதற்கு விளக்கம் அளித்து எழுதினார்கள்.அவ்வாறு வாழ்வதால் அவர்கள் இந்துக்கள் ஆகிவிடவில்லை என்றும், திலகம் அணிவதால் அவர்கள் ஒரு ரகசியத்தை அறிந்து கொண்டதாகவும், மரக்கட்டைச் செருப்பு அணிவதால், தியானம் வெகுவிரைவில் கைகூடுவதாகவும் தியான சக்தி வீணாவதில்லை என்றும் பதில் எழுதினார்கள்.மேலும்,
'இந்தியர்கள் சில ரகசியங்களை அறிந்திருக்கிறார்கள்.அவற்றைக் கிறிஸ்துவ மத போதகர்கள் அறியாதிருப்பது மடத்தனம்' என்றும் குறிப்பிட்டிருந்தார்கள்.

இந்துக்களுக்கு நிச்சயமாக பல விஷயங்கள் தெரிந்திருந்திருந்தன.இல்லாவிட்டால்,20,000 ஆண்டுகளாக சமயத்தேடுதல் இருந்திருக்க முடியாது.உண்மை தேடும் முயற்சியில்தான், அறிவுலக மேதைகள்,20,000 ஆண்டுகளாகத் தம் வாழ்வை அர்ப்பணித்து வந்துள்ளனர்.அவர்களுக்கு இருந்தது ஒரே ஒரு ஆசைதான்: "இந்த வாழ்வுக்குப் பின்னால் மறைந்திருக்கும் அருவமான உண்மையை அறிய வேண்டும்.வடிவமற்ற அதை நேருக்கு நேர் சந்திக்க வேண்டும்"

20,000 ஆண்டுகளாக இந்த ஒரு தேடலுக்காக ஒரே மனதுடன் தம் அறிவையெல்லாம் பயன்படுத்தி வந்த அவர்களுக்கு எதுவும் தெரியாது என்பது வியப்பான கருத்து அல்லவா?அவர்களுக்கு உண்மை தெரியும் என்பதும், அதில் அவர்கள் ஈடுபட்டார்கள் என்பதும் இயல்பான உண்மை.ஆனால்,20,000 ஆண்டுகாலத்தில் இடையூறு விளைவிக்கும் சில நிகழ்ச்சிகள் நிகழ்ந்துள்ளன.

இந்த இந்துதேசத்தின் மீது நூற்றுக்கணக்கான அந்நியப் படையெடுப்புகள் நிகழ்ந்துள்ளன.ஆனால்,எந்தப் படையெடுப்பாளராலும் முக்கியமான மையத்தை தாக்க முடியவில்லை;சிலர் செல்வத்தைத் தேடினார்கள்.சிலர் நிலங்களை ஆக்கிரமித்தார்கள்.சிலர்,அரண்மனைகளையும் கோட்டை கொத்தளங்களையும் கைப்பற்றினார்கள்.
ஆனால்,இந்து தேசத்தின் உள்ளார்ந்த அம்சத்தைத் தாக்க முடியவில்லை;கி.பி.1000 முதல் 1700 வரை நிகழ்ந்த இஸ்லாமியப்படையெடுப்பால் எதுவும் செய்ய முடியவில்லை; முதன் முதலாக மேலைநாட்டு (கிறிஸ்தவ)நாகரீகத்தால்தான் அந்தத் தாக்குதல் ஏற்பட்டது.அவ்வகைத் தாக்குதல் நடத்துவதற்கான எளிய வழி, ஒரு நாட்டின் வரலாற்றை அந்த நாட்டின் இளைய சமுதாயத்திடமிருந்து பிரித்து வைப்பதுதான்.(மெக்காலே கல்வித் திட்டம் அதைத் தான் செய்தது.இன்றும் அதைத் தான் செய்து வருகிறது.இந்த கொடூரத்தினை உணரும் அரசியல்வாதிகள் ஆளும் கட்சியாவதில்லை.)அது இந்து தேசத்தின் செழிப்பான,பரந்துவிரிந்த,மனித மாண்பினை விவரிக்கும்,சுயச்சார்பினை உரத்துக்கூறும் வரலாற்றை அழிப்பதற்காக செய்யப்படுவது.நாட்டின் மக்களுக்கும் அதன் வரலாற்றிற்கும் இடையில் ஓர் இடைவெளி உண்டாக்கப்பட்டது.இதனால்,இந்துக்களாகிய நாம் நம்முடைய வேர்களை இழந்தோம்; சக்தியிழந்தோம்.

ஒரு இருபது ஆண்டுக் காலத்திற்கு பெரியவர்கள் தம் குழந்தைகளுக்கு எதுவுமே கற்றுத்தருவதில்லை என்று முடிவெடுத்தால் என்ன ஆகும் என கற்பனை செய்து பாருங்கள்.அதனால் ஏற்படும் விளைவு, இருபதாண்டுகால இழப்பு அல்ல;இருபதாயிரம் ஆண்டு கால ஞானத்தின் இழப்பு ஆகும்.அந்த இழப்பை சரிசெய்வதற்கு இருபதாண்டுகாலம் போதாது.20,000 ஆண்டுக்காலம் தேவைப்படும்.காரணம்,அறிவுச்சேகரிப்பின் தொடர்பு அறுபட்டுப்போவதுதான்.

இரண்டு நூற்றாண்டுகால கிறிஸ்தவ இங்கிலாந்து ஆட்சியென்ற பெயரில் சுரண்டிய,சுரண்டலும், அவர்களால் ஏற்படுத்தப்பட்ட இந்த அறிவுச்சேகரிப்பு இடைவெளி இந்த 20,000 ஆண்டு இடைவெளிக்குச் சமமாகும்.முந்தைய ஞானத்திற்கும்,நமக்குமான தொடர்பு கிறிஸ்தவத்தால் அறுக்கப்பட்டது.கடந்த காலத்தோடு எந்த தொடர்புமற்ற,முற்றிலும் புதிதான ஒரு நாகரிகம் நிலைநிறுத்தப்பட்டது.

நமது இந்து நாகரிகம் மிகப்புராதனமானது என்று இந்துக்கள் நினைக்கிறார்கள்.ஆனால்,அவர்கள் நினைப்பது தவறு;இது வெறும் 20,000 ஆண்டுகால பழமையான சமுதாயம் மட்டுமே என வெள்ளைத்தோலைக் கொண்ட இங்கிலாந்து நரிகள் ஊளையிட்டன.அந்த ஊளைக்கூச்சல் நமக்கு நமது பாரதப்பண்பாட்டின் மீதே சந்தேகம் கொள்ள வைத்து, மேல்நாட்டு நாகரிகத்தின் மீது மரியாதையை கொண்டு வந்துவிட்டது.இதனால்,200 ஆண்டுகளுக்கு முன்பு நாம் பெற்றிருந்த ஞானச்செல்வங்களையெல்லாம் இழந்து, ஒரே வீச்சில் இந்துதேசம் இழந்துவிட்டது.

200 ஆண்டுக் காலத்திற்கு முன்னால்,தடைபட்டு நின்றுபோன நமது இந்துதர்ம அறிவுடன் தொடர்புகொள்ளத்தான்,இன்று கல்வியறிவுஇல்லாத மக்கள் அந்தக் காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.அவற்றை நாம் செய்வதன் மூலம்,நாம் மீண்டும் அவற்றிற்கு புத்துயிர் தந்து, ஆழமாகப் புரிந்துகொண்டு, 20,000 ஆண்டுக்கால அறிவோடு தொடர்புகொள்ள முடியும்.

அப்போதுதான் இதுவரை நாம் செய்துவந்த மேல்நாட்டு நாகரீகப் பயன்பாடு(பேண்ட் போடுவது,ஆங்கிலத்தில் பேசுவதை பெருமையாக நினைப்பது, வீட்டுக்குள்ளேயே செருப்பு போட்டு நடப்பது,கோயில்கள்,ஜோதிடம்,பண்பாடு இவற்றை கேலி செய்வது) எவ்வளவு பெரிய்ய தற்கொலை என்பது விளங்கும்.

நன்றி: பக்கங்கள்128,129,130,131; மறைந்திருக்கும் உண்மைகள்,எழுதியவர் ஓஷோ
வெளியீடு,கண்ண்தாசன் பதிப்பகம்,சென்னை

“ அல்லாவைத் தவிர வேறு கடவுள் இல்லை” என்று பாடினால் எப்படி? ஐயப்ப பக்தர்களே சிந்தியுங்கள். சுவாமியே சரணம் ஐயப்பா!

ஐயப்ப பக்தர்களே! ஒரு உண்மையை உணருங்கள்

ஐயப்பனின் தோழர் வாபர் என்பது முழுப்பொய்

ஐயப்பனின் தோழனாக வாபரைச் சொல்லுகிறார்கள்.ஐயப்பனின் வரலாறு கணக்கிட முடியாத அளவுக்கு மிகப்பழமையான காலமாகும்.
ஆனால், வாபரின் மதம் இஸ்லாம்.இஸ்லாம் தோன்றி, சுமார் 1500 ஆண்டுகள்தான் ஆகின்றன.
1500 ஆண்டுகளுக்குள் தோன்றிய ஒருவன் வரலாறு கணக்கிட முடியாத கலியுகக் கடவுளான ஐயப்பனின் தோழனாக இருந்தான் என்பது நம்பக்கூடிய பொய் அல்ல.(மகாத்மா காந்தியும் நானும் டீக்கடையில் சந்தித்தோம் என்று நான் சொன்னால் அது உண்மையாக இருக்குமா? மகாத்மா காந்தி கி.பி.1800களின் பிற்பாதியில் பிறந்தார்.நானே கி.பி.1980 ஆம் ஆண்டுதான் பிறந்தேன்)

ஐயப்பனின் தோழன் வாபர் என்று சொல்லி நம்மவர்களை நம்பவைத்து, ஐயப்ப பக்தர்கள் உண்மை என நினைத்து காணிக்கைகளை அள்ளிக் கொடுக்கும்படி செய்திருக்கிறார்கள்.

பொருளே தெரியாமல் ஐயப்பனின் பஜனைகளில்,
‘இலாஹி இல் அல்லா ஐயப்பனின் தோழர் வாபர் அல்லா’ என பாடுகிறோம்.இதற்கு அர்த்தம் என்ன தெரியுமா?

அல்லாவைத் தவிர வேறு ஒன்றும் இல்லை (இலாஹி இல் அல்லா) என்பதாகும்.

ஐயப்பனை முழு முதற்கடவுளாக வணங்க, மாலை போட்டு 41 நாட்கள் விரதமிருந்து விட்டு,
“ அல்லாவைத் தவிர வேறு கடவுள் இல்லை” என்று பாடினால் எப்படி?
ஐயப்ப பக்தர்களே சிந்தியுங்கள். சுவாமியே சரணம் ஐயப்பா!

இதெல்லாம் ஏசுநாதருக்குத் தெரிந்தால் அவர் எத்தனை கோடிதடவை தற்கொலை செய்து கொள்வாரோ?

நமது தமிழ்நாட்டில் கிறிஸ்தவர்கள் எப்படியெல்லாம் மதம் மாற்றுகிறார்கள்:நேரில் உணர்ந்தவை
ஒரு கிராமம் அல்லது ஒரு லட்சம்பேர்கள் உள்ள நகரில் ஒரு பகுதி;ஒரே ஜாதிமக்கள் வாழும் பகுதியில் வெகுதூரத்தில் உள்ள மாநகரத்திலிருந்து ஒரு பாதிரியார் தனது குடும்பத்துடன் வாடகைக்கு குடியேறுகிறார்.தினமும் தனது வாடகை வீட்டில் ஏசுநாதரைப்பற்றி ஒரு மணிநேரம் வீதம் காலை மற்றும் மாலையில் பாடுகிறார்.
பாட்டுச்சப்தத்தால் அருகில் உள்ள 10 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமிகள் வேடிக்கைபார்க்க வருகின்றனர்.சில வாரங்களில் தனது இனிமையான சுபாவத்தால் எல்லா சிறுவர் சிறுமிகளுக்கும் தினமும் இனிப்பு மற்றும் உணவு வழங்கி அவர்களது வீடுகளுடன் தொடர்புகொள்கிறார்.
சில மாதங்களில் ஒவ்வொரு குடும்பத்தின் குடும்பரகசியங்களும் அந்த பாதிரிக்கு தெரியவருகிறது.பெரும்பாலும் பணக்கஷ்டம் தான்.
எல்லோருக்கும் பணம் கடன் தருகிறார்.(அட நம்மளும் வாங்கலாமே!)வட்டியை நம்மால் சில மாதங்களே ஒழுங்காக தர முடிகிறது.அடுத்த சில மாதங்கள் தர முடிவதில்லை.ஒரு வருடம் முடியும்நிலையில் திடீரென அதே பாதிரி,”நான் கொடுத்த பணத்தை இந்த தேதிக்குள் நீ தர வேண்டும்.இல்லாவிட்டால் கிறிஸ்தவத்திற்கு மாறு.நீ ஒரு பைசா கூட கடன் தர வேண்டாம்”.ஆனால், குழந்தைகளுக்கு வழக்கம் போல இனிப்புகள் மற்றும் உணவுகள் தருவது தொடர்கின்றது.குழந்தைகள் நமது தெய்வங்களை பிசாசுகள் என சபிக்குமளவிற்கு மாறிவிடுகின்றன.ஏசுவை தனதுஆழ்மனதில் பதித்துவிடுகின்றன.
2.இளம்பாதிரிகள் திட்டம் என்ற திட்டத்தின்படி, பிளஸ் டூ முடிக்கும் கிறிஸ்தவ இளைஞர்களுக்கு இந்தியா முழுவதும் கிறிஸ்தவமயமாக வேண்டும் என வெறியூட்டப்படுகிறது.அவர்கள் கல்லூரியில் சேர்ந்த உடனே உடன்படிக்கும் இந்து மாணவியைக் காதலிக்கும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.அவளை மயக்கி திருமணம் செய்யுமளவிற்கு கிறிஸ்தவ இளைஞர்கள் தூண்டப்படுகின்றனர்.பெண்வீட்டில் பெண்ணை தலைமுழுகிவிடுகின்றனர்.மணம் செய்வதற்காக அந்த கல்லூரி மாணவியை கிறிஸ்துவ மதம் மாறும்படி கிறிஸ்தவக்காதலனே வற்புறுத்துகிறான்.சரி! நம் காதலனுக்காக இதைக்கூட செய்யாவிட்டால் எப்படி? என அப்பெண் கிறிஸ்தவப்பெண்ணாக மதம் மாறினாலும்,திருமணத்தை கிறிஸ்தவ முறைப்படி முடித்துவிட்டு அவளை கர்ப்பிணியாக்கிவிட்டு, எங்காவது அந்த கிறிஸ்தவ மாணவன் ஓடிவிடுகிறான்.ஆதாரம்:குமுதம் ஜோதிடம் வார இதழ்கள் 2005,2006,2007,2008,2009 முழுவதும்.
3.எங்கெல்லாம் தி.மு.க., கம்யூனிஸ்டு,காங்கிரஸ் வலுவாக உள்ளதோ அங்கே கிறிஸ்தவப்பாதிரிகளுக்கு கொண்டாட்டம்தான்.ஏனேனில்,அங்கே பி.ஜே.பி.,இந்து முன்னணி பெயருக்குத்தான் உள்ளது.நாகாலந்து மாநிலம் மற்றும் இந்தியா முழுக்க வாழும் ஆதிவாசி மற்றும் பழங்குடி மக்களிடம் கிறிஸ்தவ சகோதரிகள் படுதீவிரமாக மதம் மாற்றுகிறார்கள்.அப்பாவி பழங்குடிமக்களிடம் காய்ச்சல் வந்தால் குரோசின் மத்திரையை வென்னீரில் கலந்து குடிக்கச்சொல்லுகிறார்கள்.ஒரே நாளில் குணமாகிவிட்ட பழங்குடி நோயாளிகளிடம் ஏசுநாதர்தான் குணப்படுத்தினார் என பொய் சொல்லி அவர்களை மதம் மாற்றிக்கொண்டே இருக்கின்றனர்.
4.ஒவ்வொரு டிசம்பர் 31 இரவும் புத்தாண்டுக் கொண்டாட்டம் என ஒரு பெரிய மைதானத்தில் கிறிஸ்தவர்கள் நிகழ்ச்சி வைக்கிறார்கள்.எல்லா கிறிஸ்தவ இளைஞர்களுக்கும் தனது இந்து மற்றும் இஸ்லாமிய வகுப்புத்தோழர்களை அழைத்துவரும்படி கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
வரும் இந்து மற்றும் இஸ்லாமிய இளைஞர்கள் அந்த புத்தாண்டுக்கொண்டாட்டத்தில் ஏதாவது ஒரு இளம் பெண்ணுடன் நடனமாட வேண்டும்.ஹாலிவுட் படங்களில் பார்த்திருப்போமே அதே மாதிரி ஆளுக்கு ஒரு ஜோடி.. எங்கு பார்த்தாலும் இளைஞர் கூட்டம் ஹேப்பி நீயூ இயர் என்ற இரைச்சல்
இதெல்லாம் ஏசுநாதருக்குத் தெரிந்தால் அவர் எத்தனை கோடிதடவை தற்கொலை செய்து கொள்வாரோ?குறிப்பு: இவையெல்லாம் சில உதாரணங்கள் தான்.சில உதாரணங்கள் இங்கே எழுத முடியாத அளவிற்கு கூச்சமான காரியங்களைக்கொண்டும் கிறிஸ்தவ மதமாற்றம் இந்தியா முழுக்கவும் தமிழ்நாட்டிலும் எல்லா இன் ஜினியரிங் மற்றும் தனியார்கல்லூரிகளிலும் நடைபெறுகிறது.