Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Wednesday, June 26, 2013

பொண்ணுங்க அவங்க மேக்கப்ப குறை சொன்னா கூட பொறுத்துக்குவாங்க..

நதி செல்லும் பாதையில் வீடு கட்டினால் இது தான் கதி!!! குற்றம் உன் மீதா ! இல்லை ஓடும் நதி மீதா ! இயற்கையை நீ அழிக்க நினைத்தால் இயற்கை உன்னை அழிக்கும்...

குற்றம் இயற்கை மீது.. இல்லை இல்லை.. குற்றம் இறைவன் மீது.. 

குற்றம் மனிதன் மீது என்ற உண்மையை நாங்கள் ஒப்புக்கொள்வோமா என்ன.. பழி போட்டே பழகிவிட்டோம்.. திருந்த மாட்டோம்..



Photo: நதி செல்லும் பாதையில் வீடு கட்டினால் இது தான் கதி!!!

குற்றம் உன் மீதா ! இல்லை ஓடும் நதி மீதா !

இயற்கையை நீ அழிக்க நினைத்தால் இயற்கை உன்னை அழிக்கும்...


@Ilayaraja Dentist

இவனை எல்லாம் என்ன பண்ணலாம்???