Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Thursday, April 19, 2012

அக்னி 5 ஏவுகணை விண்ணில் பாய்ந்தது,,,,,,


புவனேஷ்வர் : கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணையான அக்னி 5 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. 5000 கி.மீ., வரையிலான இலக்கை தாக்கும் திறன் கொண்டது அக்னி 5. ஒரு டன் எடை கொண்ட அணுகுண்டுகளை தாங்கி மிக நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துள்ளது. இதற்கு முன் இது போன்ற ஏவுகணைகளை அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சீனா போன்ற நாடுகள் மட்டுமே வைத்துள்ளன. இந்திய பெருமை இமாலய சாதனை ,,,,,,சீனா யோசிக்கும் இனி ,,,,,,,இலங்கை திறக்கும் அதன் கதவுகளை ,,,,,பாக்கிஸ்தான் பயந்து பதுங்கும் ,,,,,,,,இருந்தாலும் அமைதியாய் இருப்பவர்களிடம் ஆயுதம்  இருக்கும் ,,,,,,,தம் தன பெரியவன் என்று நினைத்தால் தலை போகும் நிலை ஏற்படும் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ஆயுதம் செய்ய ஆகும் செலவை நாட்டின் கல்விக்கு ஒதுகிடு செய்தால்,,,வளர்ச்சி வாழவைக்கும் நாட்டை ,,,,,,,விக்னேஷ்

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.