Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Wednesday, April 18, 2012

கடலூர் மாவட்டத்தில் மொபைல் போன் கலாசாரத்தால் சீரழியும் மாணவ சமுதாயம்





கடலூர் : அகிலன்.K (KSEC )

        எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களாகத் திகழ வேண்டிய இன்றைய மாணவ சமுதாயம் மொபைல் போன் கலாசாரத்தா சீரழிந்து வருவதை தடுத்திட பள்ளிகளில் மொபைல் போன்களை பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.
 

       நாட்டின் முன்னேற்றம் என்பது இளைஞர்களை சார்ந்தே உள்ளது. இதனை கருத்தி கொண்டு இளைஞர்களை நவழிப்படுத்தும் நோக்கி மாணவ, மாணவிகளுக்கு கவி கட்டாயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இளம் வயதி பள்ளிக்குச் செலும் மாணவ, மாணவிகளுக்கு கவியோடு ஒழுக்கம், தன்னம்பிக்கை உள்ளிட்ட நற்பண்புகளும் போதிக்கப்படுகிறது. ஒழுக்கம் மிகுந்த சமுதாயத்தை உருவாக்கி வந்த கவிச் சாலைகள் இன்று பவேறு காரணங்களா மாணவர்களை தேர்வி அதிக மதிப்பெண் எடுக்க வைக்கும் தொழிற்சாலையாக இயங்கி வருகிறது.
 

      இதன் காரணமாக ஆசிரியர், மாணவர்களுக்கு இடையேயான உறவு மெல்ல, மெல்ல மறைந்து வருவதா இன்றைய மாணவ சமுதாயத்தி ஒழுங்கீனச் செயகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தகவ தொடர்பு சாதனமாக "மொபை போன்' வருகைக்கு பின் மாணவ சமுதாயம் சீரழிந்து வருவது அதிகரித்து வருகிறது. இதனை கருத்தி கொண்டே கடந்த 2009ம் ஆண்டு அப்போதைய பள்ளிக் கவித்துறை இயக்குனர் பெருமாள்சாமி, பள்ளிகளி ஆசிரியர் உள்ளிட்ட எவரும் மொபை போன்களை பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டார்.


      இருப்பினும் இந்த உத்தரவு பெரும்பாலான பள்ளிகளி நடைமுறைப்படுத்தவிலை. இதன் காரணமாக மாணவ, மாணவிகள் பலர் மொபை போன்களை பள்ளிக்கு எடுத்து வருவதோடு மட்டுமலாம வகுப்பறையிலேயே தனது சக நண்பர்களோடு வீடியோ கேம் விளையாடுவது.
பிற நண்பர்களுக்கு எஸ்.எம்.எஸ்., என்கிற குறுந்தகவ அனுப்புவது. சக தோழிகளிடம் வெகு நேரம் போனி உரையாடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். வியாபார போட்டியை சமாளிக்க மொபை போன் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு அறிவிக்கும் சிறப்பு சலுகைகள் மாணவர்களுக்கு வசதியாக அமைகிறது. தற்போது இணையதளம் வசதி கொண்டுள்ள மொபை போன்களி இணையதள இணைப்பு பெறுவதற்கான "ரீசார்ஜ்' கூப்பன் 5 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.  இந்த கூப்பனை வாங்கி சார்ஜ் செய்தா 24 மணி நேரத்திற்கு இணையதள இணைப்பு கிடைக்கிறது.

           இவ்வாறு பல மாணவர்கள், தங்களது மொபை போன்களி இணையதள இணைப்பைப் பெற்று பள்ளிகளி தங்களது சக நண்பர்களுடன் கூடி ஆபாச படங்களை பார்த்து மகிழ்கின்றனர். இதனைத் தடுக்க முயலும் ஆசிரியர்கள், பல்வேறு வகையில் மிரட்டப்படுவது அல்லது ஆசிரியர்கள் மீது ஏதேனும் ஒரு குற்றச்சாட்டை சுமத்தி அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம் நடத்துவது போன்ற செயகளி ஈடுபடுவதா ஆசிரியர்களும் நமக்கேன் வம்பு என ஒதுங்கிச் செவதா மாணவ சமுதாயம் தவறான பாதைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர்.
 

      இதனைத் தடுத்திட பள்ளிகளி மொபை போன்களை பயன்படுத்துவதை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும். அதனையும் மீறி மாணவர்கள் மொபை போன் கொண்டு வந்தா, அதனை பறிமுத செய்து அவரது பெற்றோரை வரவழைத்து அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இது தொடர்பாக பள்ளி நிர்வாகங்கள் பெற்றோர்களை நேரி அழைத்து கூட்டம் நடத்தி மாணவர்களிடம் மொபை போன்களை கொடுத்து அனுப்ப வேண்டாம் என அறிவுறுத்த நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.


நன்றி அகிலன் ';விக்னேஷ் 

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.