Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Thursday, June 13, 2013

நாம் என்ன செய்யப்போகிறோம்?

கட்டாய மதமாற்றமே ஜாதிக்கலவரங்களுக்குக் காரணம்:இந்தியாவில்

கட்டாய மதமாற்றமே சமுதாயப்பதற்றத்திற்குக் காரணம்(ஜாதி மோதல்களுக்கு)
சில வருடங்களுக்கு முன் நமது இந்துயாவிற்கு வருகை தந்த போப் இரண்டாம் ஜான்பால் ஆசிய ஆத்மாக்களை அறுவடை செய்யுங்கள் என்றார்.
முதலாவது 1000 ஆண்டில் ஐரோப்பாவை சிலுவை மயமாக்கினோம்ம்.
இரண்டாவது 1000 ஆண்டில் ஆப்ரிக்காவையும் ஐரோப்பாவையும் சிலுவை மயமாக்கினோம்.
மூன்றாவது 1000 ஆண்டில் அதாவது கி.பி.2001 முதல் 3000 க்குள் ஆசியாவை சிலுவை மயமாக்குவோம் என சூளுரைத்துவிட்டுச் சென்றுள்ளார்.
உலகம் முழுவதும் உள்ள மதங்கள் பிறந்தது ஆசியாவில்தான்.ஆசியாவில் உள்ள இஸ்லாமியரை கிறிஸ்தவர்களாக்குவது அவ்வளவு எளிதல்ல.எங்கள் நாட்டுக்குள் நுழையாதே என சீனா கூறி போப்பின் வருகையை தடுத்துவிட்டது.
நமது இந்துயாவில் போப்பின் வருகைக்குப்பிறகு கட்டாய மதமாற்றம் கடுமையாக அதிகரித்துவிட்டது.
அமெரிக்கா மற்றும் உலகம்முழுவதுமிருந்து இந்தியாவிற்கு டாலர்கள் கோடிக்கணக்கில் வந்து குவிந்து கொண்டேஇருக்கின்றன.
இந்த உலகில் உள்ள சகல விதமான பித்தலாட்ட வழிமுறைகளையும் பயன்படுத்தி மதம் மாற்றுவது நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது.
சோனியா காங்கிரஸ் கட்சியின் தலைவியான பிறகு அக்கட்சியானது அகில இந்திய கத்தோலிக்க காங்கிரஸாகி விட்டது.காங்கிரஸ் முதல்வர்கள் அனைவரும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களே!
இந்த ஒரு வரிக்காக்கூட இந்த வலைப்பூ தடைசெய்யப்படலாம்.அந்த அளவுக்கு எதிரிகளை நசுக்குவதிலும் கிறிஸ்தவத்தைப்பரப்புவதிலும் எய்ட்ஸ் பரவும் வேகத்தைவிட முன்னணியில் உள்ளனர்.நாம் என்ன செய்யப்போகிறோம்?

இன்றைக்கு நான் படித்த புத்தகத்தில் .......விக்கி 

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.