"ஆயிரம் அடிக்கு அடியில இருந்து கூட ஒசாமா பேசுறத ட்ராக் பண்ணோம்,மன்மோகன் என்ன பேசுறாருன்னு எங்களால கண்டுபிடிக்க முடியல" -அமெரிக்க டெக்னீசியன்.
"ஒரு மனிதன் சாதாரணமா பேசுனா குறிப்பிட்ட அளவு சத்தம் வெளிய வரும்,இது ஒரு மனிதனால் சாத்தியமே இல்லை, இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கள்" - அமெரிக்க டாக்டர்.
"இதற்கு முன் ஜூலியஸ் சீசர் காலத்தில் அவர் தான் படை வீரர்களுக்கு செய்தி அனுப்ப இந்த டெக்னாலஜி இருந்தது,ஆனா அது கூட இந்த அளவு நேர்த்தியா இருக்காது" - அமெரிக்க வரலாற்று ஆய்வாளர்.
"சத்தம் வராமல் செய்திகளை பரிமாறும் டெக்னாலஜியை இந்தியா வைத்துள்ளது, அதை தன் நட்பு நாடான அமெரிக்காவிற்கு வழங்க வேண்டும்" - அமெரிக்க வெளியுறவுத் துறை.
அவரு பேசவே இல்லைன்னு நமக்கு மட்டும் தானே தெரியும்.... மன்மோகன் ராக்ஸ்..
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு
விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.