Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Thursday, June 13, 2013

மறைந்திருந்து தனது முக்கியத்துவத்தை உணர்த்திய மாவீரன், தீவில் தனது மக்களுக்கான ராஜ்ஜியத்தை உறுதியாகவும்,வலுவவகவும் அமைக்கப் போகிறான்.அவனுக்கு இந்து மாவீரனின் உதவி மகத்தானதாக அமையும். அயோத்தியில் மாபெரும் கோவில் கட்டத்துவங்கும்போது,உலகமே இந்துதர்மத்தின் எழுச்சியைக் காணத்துவங்கும்...........

உலக வரலாறு இனி எப்படி மாறப்போகிறது?


இந்திய அரசியலில் இன்று கிறிஸ்தவம் முக்கிய இடத்தைக் கைப்பற்றிவிட்டது.மே 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய தேர்தலில் நியாயம் சிறிதும் இல்லையென்பது ஆளும்கட்சி,எதிர்க்கட்சி,உதிரி மாநிலக்கட்சிகள் என அனைவருக்கும் தெரியும்.இருந்தும் கூட,எதிர்க்கட்சியானது வலுவாக தனது எதிர்ப்பை ஆளும் கட்சிக்கு எதிராகக் காட்டக்கூட இல்லை;
ஆக,ஆளும் கட்சியின் தலைமைபீடத்திலிருக்கும் பெண்மணியின் ஆளுகைக்கு இன்றைய உலக வல்லரசு,சூரியனே அஸ்தமிக்காத நாடு என்ற சுயதம்பட்டமடிக்கும் முன்னாள் உலக வல்லரசு,உலகெங்கும் மத வெறியைப் பரப்பும் மதத்தலைமை இந்த மூவரின் ஆதரவும் இருப்பது போல தெரிகிறது.
தமிழ்நாட்டில் சிறு மற்றும் குறு பத்திரிகைகள்,தொலைக்காட்சிகள்,மற்றும் தொலைத்தொடர்பு அமைப்புக்களில் கிறிஸ்தவத்துக்கு ஆதரவாகவும்,இந்து தர்மத்துக்கு எதிராகவும் திட்டமிட்டும் ஒருங்கிணைந்தும் பல செயல் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.உதாரணமாக,தமிழகத்தில் சில அருள்வாக்கு சொல்லும் ஜோதிடர்கள்,துறவிகள்,அமைப்புக்கள்,தெய்வீக அருளாசி பெற்றவர்கள் இருக்கின்றனர்.இவர்கள் இருப்பதே பத்திரிகை,மாத இதழ்கள்,வார பத்திரிகைகளில் வெளிவரும் விளம்பரங்கள் மூலமாகவே தெரியவரும்.இப்படி வெளிவரும் விளம்பரங்களை வெளியிடக்கூடாது என்று அகில இந்திய ஆளும்கட்சித் தலைமை கட்டாய உத்தரவிட்டுள்ளது.என்ன திமிர்த்தனம்!?.ஏசுநாதரே ஒரு ஜோதிடர்;மந்திரவாதி;அஷ்டமாசித்தி பெற்றவர் என்பதை மறந்து இந்த அராஜகம் நடைபெறுகிறது.
மறுபுறம் உலகம் முழுவதும் புகழ் பெற்றிருக்கும் இந்து தர்மக்கோவில்களான சபரிமலை,திருப்பதி முதலான கோவில்கள் மீது சேற்றை வாரி இறைப்பதை ஒரு திட்டமிட்ட வேலையாகவே இந்த அகில இந்திய கத்தோலிக்க கிறிஸ்தவ அரசியல் தலைமை செய்துவருகிறது.
கொஞ்சநாள் முன்பு சபரி மலையின் மூலஸ்தான பூசாரி மீது காமக்குற்றச்சாட்டும்,திருப்பதி மலையில் இருக்கும் கோவில் சொத்துக்கள் பற்றி பல குற்றச்சாட்டுக்களும் எழுவதற்கும் இந்த அல்லோலூயா கும்பல் காரணமாக இருக்கிறது.
பொதுவாக, ஒரு மாநிலத்தில் இந்துக் கோவிலின் முழுக்கோபுரமும் இடிந்து விழுந்ததாக சரித்திரம் இல்லை; (கோபுரக் கலசம் விழுந்திருக்கிறது;கோபுரத்தின் சிலை ஏதாவது விழுந்திருக்கிறது.அப்படி விழுந்தாலே, நாடாளுபவர்கள் பல அயோக்கியத்தனங்களை இந்து தர்மத்துக்கு எதிராக செய்துவருகிறார்கள் என தெய்வமே குறிப்பால் உணர்த்தி எச்சரிக்கை செய்வதாக அர்த்தம்).
கடந்த சில மாதங்களில் ஆந்திரா மாநிலத்தில் இரண்டு கோவில்களின் கோபுரங்கள் மொத்தமாகவே இடிந்து விழுந்துவிட்டன.ஆந்திராவில் ஆளும் கட்சியானது கத்தோலிக்க கிறிஸ்தவ சக்தியால் ஆளப்பட்டு வருகிறது;வந்தது.அவர்கள் கிறிஸ்தவத்தை வளர்க்கும் வேலையை மட்டும் செய்திருந்தால் இந்த கொடூரமான சம்பவங்கள் நிகழ்ந்திருக்காது; மாறாக இந்து தர்மத்தின் மரபுகள்,வழிபாடுகள்,கோவில் நடைமுறைகள்,சொத்துக்களை நாசமாக்கும் வேலையை திட்டமிட்டு செய்துவருகின்றனர்.இன்னொரு புறம்,சொந்த மக்களைக் காக்கும் அண்டை நாட்டு தீவு அதிபர்,அரக்கனாகி தீவிரவாதத்தை அழிக்கிற சாக்கில் சொந்த மக்களை கொன்றும்,அனாதையாக்கியும்,அவர்களின் வாழ்வாதாரங்களை சிதைத்தும்,தனது நாட்டு மக்களிலிருக்கும் இளம்பெண்களை தனது ராணுவத்தை விட்டே கற்பழிக்கச்செய்து புதிய கலப்பினத்தை உருவாகியும், தனது இனத்தை ஆக்கிரமிக்கும் நோக்காலான குடியேற்றத்தையும் உருவாக்கிவருகிறான்.அப்படிப்பட்ட அயோக்கிய பிசாசை திருப்பதியில் வழிபாடு செய்யவும் கத்தோலிக்க கிறிஸ்தவ ஆந்திர சக்தி அனுமதியளித்திருக்கிறது.
நீதி,காவல்,ராணுவம்,சட்டம்,விவசாயம்,அரசாட்சி,மதம் என எல்லாத்துறைகளிலும் ஊழல் உயிர்மூச்சாகவே மாறிவிட்டது.இனி என்ன செய்தாலும் இந்த ஊழலின் ஊற்றுக்கண்ணை அடைக்கவே முடியாது.
இந்துதர்ம அரசியல் கோட்பாடுகள் அனைத்தும் கழுத்து நெரிக்கப்பட்டு,உலக வல்லரசின் ஒரு மாநிலமாகவே இந்தியாவை மாற்றிவிட்டன இந்த கத்தோலிக்க கிறிஸ்தவ சக்திகள்.மேலும் புராட்டஸ்டண்டு மதத்தை அழிக்கும் வேலையையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.இவை எதுவும் எந்த பத்திரிகையிலும் வெளிவரவே இல்லை;அப்படி வெளிவராமல் பத்திரிகைகள் வாங்கும் காசுக்கு வேலைபார்த்துவருகின்றன.
இன்னும் சில வாரங்கள் அல்லது மாதங்களில் ஒரு இந்து வீரன் ஒருவன் இந்தியாவின் தேசிய அரசியலில் ஒரு சுனாமியை உருவாக்கப்போகிறார்.அந்த சுனாமியில் கொள்ளையடிப்பதையும்,தேசத்துரோகத்தனம் நிறைந்த இந்தியாவின் அனைத்து அரசியல்வாதிகளும் காணாமல் போகப்போகின்றனர்.
இலங்கை பற்றிய இந்தியாவின் அரசியல்பார்வை அடியோடு மாறப்போகிறது.ஒரே ஒரு சுயநலம்பிடித்த பெண்ணின் ஆசையால் இந்தியாவின் மதச்சார்பின்மையே இன்று கேவலப்பட்டு,அசிங்கப்பட்டு,நிர்வாணமாகவே நிற்கிறது.இந்த இழிநிலை சித்தர்களின் ஆசியால் தலைகீழாகப் போகிறது.
தனது நாட்டுப் பாஸ்போட்டை வைத்திருப்பதால்,இந்த நாட்டின் தலைமை பீடத்தை கைப்பற்ற முடியாமல் தவிக்கும் அந்த பெண்மணியின் அரசியல்வாழ்க்கையின் இறுதிகட்டம் நெருங்கிவிட்டது.இனி ஒதுங்கிவிட வேண்டியதுதான்.
காக்க வேண்டிய அரசனே,தனது மக்களை கொன்றும் கற்பழித்தும்,டிராகனின் வாலைப் பிடித்துக்கொண்டும் ஓடும் நிலை மாறி,டிராகானின் வாய்க்குள் புதையப்போகிறான்.இதிலிருந்து மீளவே முடியாது என்பதை அந்த அதிபரின் பிறந்த ஜாதகம்பற்றிய ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
மறைந்திருந்து தனது முக்கியத்துவத்தை உணர்த்திய மாவீரன், தீவில் தனது மக்களுக்கான ராஜ்ஜியத்தை உறுதியாகவும்,வலுவவகவும் அமைக்கப் போகிறான்.அவனுக்கு இந்து மாவீரனின் உதவி மகத்தானதாக அமையும்.
அயோத்தியில் மாபெரும் கோவில் கட்டத்துவங்கும்போது,உலகமே இந்துதர்மத்தின் எழுச்சியைக் காணத்துவங்கும்.
இதுவரை,இந்திய இளைஞர்களும் இளம்பெண்களும் அமெரிக்காவுக்குச் செல்வதை பெருமையாக நினைத்த காலம் அழிந்து, அமெரிக்கக் கண்டம்,ஆப்பிரிக்கக் கண்டம்,ஐரோப்பியக் கண்டம் அனைத்தும் இந்தியாவில் குடியேறுவதை,இந்தியாவுக்கு வந்துசெல்வதை,இந்துதர்மத்தை தனது மதமாக ஏற்றுக்கொள்வதை பெருமையாக பேசப்போகிறது.கங்கைக் கரையில் உலகமே அமர்ந்து இந்துதர்மத்தின் அடிப்படைகளைக் கற்றுக் கொள்ளப்போகிறது.இதனால்,ஒருவனுக்கு ஒருத்தி என்ற உன்னதமான கோட்பாடு,உலக மயமாகப்போகிறது.(இந்தியாவைத்தவிர!)
ஹாலிவுட் இனி இந்து உட் ஆகப் போகிறது.ஆம்! திருவிளையாடல் புராணம்,18 சித்தர்கள் வரலாறு, கணபதி புராணம்,புத்தரின் வாழ்க்கை,விக்கிரமாதித்தனின் வாழ்க்கை அனைத்தையும் ஹாலிவுட் தயாரித்து வெளியிடப்போகிறது.இந்தியாவின் புராதனக் கோவில்களெல்லாம் வெள்ளைக்காரர்கள் பூசாரிகளாகப் போகிறார்கள்.
கடல் பரப்பு அதிகரித்து நிலப்பரப்பு குறைந்து,இந்தியாவின் வரைபடம் மாறப்போகிறது.இரண்டாம் உலகப்போருக்குச் சமமாக இந்தியாவை மையமாக வைத்து,ஒரு போர் நடைபெறப்போகிறது.இந்தப்போரில் அணுகுண்டுகள் பயன்படுத்தப்படும்.சுமார் 30கோடி மக்கள் இறப்பதற்கு மதமற்ற ஒரு நாடு காரணமாக இருக்கும்.அதன் விளைவாக உலக நாடுகள் அதைப் புறக்கணிக்கத் துவங்கும்.அது ஜனத்தொகையிலும் ராணுவ எண்ணிக்கையிலும் பெரியதாக இருந்தாலும் ஆளுவோரின் மனம் சிறியதாக,குறுகிய மனப்பான்மை கொண்டதாக இருக்கிறது.தனது மக்களின் சேமிப்பையே அது பிடுங்கித் தின்றுவருகிறது.அதன் வளர்ச்சியை தடுக்கும் நிலையில் தற்போதைய வல்லரசால் முடியவில்லை;ஏன் எனில் தனது அரசாங்க பத்திரங்களை மதமற்ற நாட்டிடம் அடகு வைத்திருப்பதால்,இந்த இழிநிலை;
அயோக்கியத்தனத்தை தனது குணமாக வைத்திருப்பவர்களெல்லாம் சின்னாபின்னமாகப் போகின்றனர்.தமிழர்களுக்கு வாழ்க்கை அமையப்போகிறது.
இதுவரை இந்துதர்மத்தை சிதைத்த கத்தோலிக்க கிறிஸ்தவத் தலைமை,இந்தியாவுக்கே வந்து தாம் செய்த பாவங்களுக்கு பாவ மன்னிப்பு கேட்கப்போகிறது.(பாவ மன்னிப்பு கேட்பதற்கே ஒரு மதத் தலைமை எனில் அது தற்போது இருக்கும் தலைமையாகத்தான் இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை!!!)
உலக வல்லரசாகவும் நல்லரசாகவும் இந்தியா தனது பெயரையே மாற்றிக்கொள்ளும்;அந்த மாவீரன் தனது குருவான தென்னாட்டுத்துறவியிடம் பயிற்சியை முடித்துவிட்டான்.இப்போது தகுந்த நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறான்.
இந்துதர்மத்தின் சிறகுகள் விரிந்து இந்த பூமியே இந்து பூமியாக மாறும்போது,உலகம் போர்கள்,இனக்கலவரம்,சுயநலம் போன்ற தீய எண்ணங்களை கைவிட்டுவிடும்.
ஓம் அருணாச்சலாய நமஹ
ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் நந்தீசாய நமஹ
ஓம் திருமூலதேவாய நமஹ
ஓம் கருவூர்தேவாய நமஹ
ஓம் ராமலிங்கதேவாயநமஹ
சித்தர்களின் ஆசியால் இந்த அதிசயம் திடீரென நிகழப்போகிறது.

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.