Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Thursday, May 3, 2012

ஒரு வரி உண்மைகள்


ஒரு வரி உண்மைகள்:
நவம்பர் 2009 முதல் நமது இந்தியா வினை ஒரு சர்வதிகாரி ஆட்சி செய்யப்போகிறார்.
கி.பி.2011 முதல் இந்தியாவினை சித்தர்கள் ஆளப் போகிறார்கள்.


2009-2015 வரை உலகத்தின் பெரும் பகுதிகள் அழியப் போகிறது.
2009 முதல் 300 வருடங்களுக்கு உலகம் முழுக்க இந்து சமயம் பரவப் போகிறது.அதே சமயம்,நமது நாட்டில் ஒழுக்கம் அழிந்து விடும்.
ஒருவனுக்கு ஒருத்தி என்பது இனிமேல் இருப்பது சந்தேகம் தான். இப்பவே அப்படித்தான்னு சொல்றீங்களா?விரைவில் கணவன் சம்மதத்துடன் மனைவிமார்கள் விபச்சாரம் செய்வார்கள்.இந்த அசிங்கம் தமிழ்நாட்டின் இரண்டாம் பெரிய நகரத்தில் கி.பி.2000 முதலே நடைமுறைக்கு வந்துவிட்டது.
பொறுப்பற்ற- மக்களைப்பற்றி சிறிதும் கவலைப்படாத அரசுகளால் விலைவாசி படுவேகமாக உயர்ந்துவருகிறது.சம்பளம் அதே வேகத்திற்கு உயரவில்லை.நேர்மையாக வாழ்பவர்கள் ஒரு வேளை கூட சாப்பிட முடியாத அளவிற்கு நிலை மோசமாகப் போகிறது.குழந்தைகளைப் பெற்றவர்களால் வேறு என்ன செய்ய முடியும்?

பல சித்தர்கள் கூறியது போல அடுத்த ஆட்சி தமிழ்நாட்டில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி..விஜயகாந்த் கூட்டணி மந்திரியாக போகிறார்.
விரைவில் தங்கம் விலை படுபாதளத்தில் விழும்.

2010 முதல் ஒரு ருபாய் யினை 50 டாலர் கொடுத்து உலகம் வாங்கப்போகிறது.உலகத்திற்கு நமது இந்தியா உணவு தந்து கொண்டே இருக்கும்.
2100 க்குள் பாகிஸ்தான் இந்தியாவுடன் இணயும்.
2010 முதல் வெளி நாட்டினர் இந்தியா வந்து தியானம்,யோகா,சோதிடம்,மந்திரம்,சிலம்பம்,சிற்பக் கலை கற்கப் போகிறார்கள்.
பணக்காரனுக்கும் ஏழ்மைக்கும் இடைவெளி அதிகரிக்கத் துவங்கி விட்டது.எனவே,விபச்சாரம் இந்தியா வின் ஒரு சமுக அங்கமாகிவிடும்.
ஓரின சேர்க்கைத் திருமணங்கள் இந்தியாவில் சகஜமாகப்போகிறது.
கலியுகத்தின் முடிவில் 10 வயதிற்குள் பேரன் பேத்தி எடுக்குமளவிற்கு ஒழுக்கம் அழிந்துவிட்ட ஒரு மரபாகிவிடும்.
காமரீதியான துணைகள் மட்டுமே ஆபத்திலிருந்து பாதுகாக்கும்.


No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.