Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Monday, May 14, 2012

இந்துக்களை  பற்றியும் இந்து மதத்தினை பற்றியும் எந்த ஒரு அரசியல்  தலைவர்களும் பேச அருகதை அற்றவர்கள் ,,,,,,,,விக்னேஷ்

அதனை விட ஒரு கடற்கரை ஓரம் ஒரு குடில் போட்டு கொண்டு மக்களை திரட்டிக்கொண்டு ,,,'''உங்கள் மீது இயேசு இறங்குகிறார் ,,உங்கள் பாவம் விலகட்டும் '''உங்கள் பாவங்களை இயேசு மன்னிப்பார் என்று சொல்லிக்கொண்டு மக்கள் மனதினை மாற்றியது போதும் ,,,வந்த வழி தெரியாமல் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் ,,,,இது என் வேண்டுகோள் ,,,,,,,,இயேசு விழித்து எழுகிறார் என்று சொல்லி இந்திய நாட்டிற்குள் உங்கள் இறக்குமதிகளை விற்றது போதும் 

தயவு செய்து இந்தியர்களையாவது மிச்சம் வையுங்கள் ,,நாளைய வரலாறு படங்களில் இத்தியர் என்ற ஒரு இனம் இருந்தது அது மக்களை வாட்டி வதைத்தது என்று கதை எழுதாமல் இருக்க நீங்கள் வெளியேறுவது எங்கள் விருப்பம் ,,,இதை நான் சொல்வதால் இந்து வெறி பிடித்தவன் என்று நினைக்காதிர்கள் 

உண்மையை தான்  சொல்கிறேன் ,தயவு செய்து மக்கள் மனதினை மாற்றியது போதும் ,,உலகம் அழிவிற்காக காத்துக்கிடக்கிறது ,

உங்கள் மதத்திற்கு ஒரு எடுத்துகாட்டு ----சொல்கிறேன் அமெரிக்காவில் toilet  போயிட்டு வந்தவுடன் எந்த ஒரு பொருளை பயன் படுத்தி சுத்தம் செய்கிரிர்கள் ,,,யோசித்து பாருங்கள் அதுலை இருந்து தெரிகிறது உங்கள் மதப்பற்றும் ,,,,மத கொள்கைகளும் ,,அது போல் எங்க இந்தியாவை மற்றிவிடதிர்கள் ,,,இதை நான் போட காரணம் பெரிதினும் பெரிது கேள் என்ற ஒரு நிகழ்சியை விஜய் என்ற ஒரு அருமையான தொலைகாட்சி நடத்திய கவர்ச்சி பற்றிய ஒரு கருத்து ,,,போட்டி ,,,,இதில்  தமிழ் நாட்டின் சிறந்த இரு கல்லூரிகள் பேசியது அந்த இரண்டு கல்லூரிகளும் தமிழன் பழக்க வழக்கம் மற்றும் அதன் தரங்களை தெரிந்து  கொள்ளாமல் பேசியது வருத்தம் அளித்தது ,,,நாம் முதலில் எந்த நாட்டில் இருக்கிறோம் என்பதை விட எந்த மொழி பேசுகிறோம் என்பதை யோசிக்க வேண்டும் ,,,,,english-26  எழுத்தக்கள் முக்கியம் என்று நினைப்பவர்கள் ,,ஏன் நாம் தமிழ் மொழிக்கு முன்னுரிமை கொடுக்க மறக்கின்றனர் ,,,,,ஆம் மேல் படிப்பு என்று வெளிநாடுகளுக்கு சென்று அங்கு உள்ள கலாச்சாரத்தையும் ,,,நோய்கிருமிகலையும் கொண்டு இங்கு வருவது வருத்தம் அளிக்கிறது ,,,,உதாரணம் ;;;ஆப்பிள் பழம் அல்லது உருளை கிழங்கு தெரியும் அதை அப்படியே சாப்பிட்டோம் ,,,ஆனால் இன்று ,,,,பாலீதின் என்ற  ஒரு பைகளில் 10 மாதம் அடைத்து சாப்பிடும் முறை அனைவருக்கும் பிடிக்கிறது ,,,   இந்த நிலைக்கு நாம் எவ்வாறு தள்ள பட்டோம் யோசித்து பார்க்கவும் ,,,ஏன்  உலக அரங்கில் நம் நாட்டின் விவசாயத்தை பற்றிய பயம் ,,,நாம விளைச்சலை அதிகரித்தல் அவர்கள் அடிமை ஆவார்கள் ,,என்ற பயம் அந்த ஒரு காரணம் இன்றைய வெளிநாடு முதலைகள்  செய்யம் விளையாட்டு ,,,இந்தியன் யோசித்து பார்க்கவும் ,,,,,நோய்க்கிருமிகளை களையெடுக்க வேண்டும் அதற்க்கு நம் கல்விமுறையில்  மாற்றம் கொண்டுவர வேண்டும் ,,,,,,உங்கள் விக்னேஷ் ,,,,,

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.