Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Thursday, May 3, 2012

காமவாழ்கை:சில உண்மைகள்,சில சிந்தனைகள்------விக்கிகாம வாழ்க்கை:கொஞ்சம் உண்மையும் கொஞ்சம் சிந்தனையும்

எல்லா பிரச்னைகளுக்கும் காரணம் திருமணம் என்று 2000 ஆண்டுகளுக்கு முன்பே சாணக்யர் தனது அர்த்த சாஸ்திரத்தில் கூறியுள்ளார்.இன்று எல்லா பிரச்னைகளுக்கும் காரணம் காமம்.
கி.பி.2010 முதல் இந்துயாவில் பெண்கள் வீடு புகுந்து ஆண்களை கற்பழிப்பார்கள் என புராதனச்சுவடிகள் தெரிவிக்கின்றன.ஏன்? இப்படி..
கி.பி.2000 துவங்கியதும் இந்துகாலக்கணக்குப்படி,சிவமகாயுகம் நிறைவடைந்து சக்தி மகாயுகம் துவங்குகிறது.இதனால் ஏய் என்ற வார்த்தை எங்கு பார்த்தாலும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.வலிமை படைத்தவன் தான் வாழ்வான்.
இந்நிலையில் ஆண்கள் சரசக்கலையில் 0 மார்க் வாங்கத்துவங்கியுள்ளனர்.பருத்திவீரன் சினிமாவில் உள்ள முத்தழகு போன்ற கேரக்டர்கள் நாடு முழுக்க பெருகத்துவங்கியுள்ளனர்.ஒழுக்கம் காணாமல் போய்விட்டது.செல்போன் அலைகள் போல எய்ட்ஸீம் எங்கும் பரவத்துவங்கிவிட்டன.ஒருவனுக்கு ஒருத்தி என்பது அபூர்வமாகிவிட்டது.
கோர்ட்டில் விவாகரத்து வழக்குகளுக்குப்பின்னால் 100 க்கு 99 காமத்தில் அந்த கணவன் அவனது மனைவியை திருப்திபடுத்தாமல்-வேலை கடுமையாக பார்த்தல் அல்லது தொழிலில் மும்முரமான கவனமே காமத்தில் மனைவியை திருப்திபடுத்தாமல் சிலமாதங்கள் இருந்திருப்பதும் காரணம்.கேபிள் டி.வி.தொடர்கள்,கேமிரா செல்போன் வீடியோக்கள்வார இதழ்கள்-இவை அனைத்தும் இன்று கள்ள உறவை பிரதானப்படுத்தியே வருமானம் பார்க்கின்றன.அதுவும் செல்போன்களில் பரவும் வீடியோக்களில் 16 வயது ஆண்-பெண் உடலுறவுக்காட்சிகளைப் பார்க்கும் போது யாருக்கும் வெட்கமில்லை என நிருபிக்கின்றன.தவிர,ஒரு முறை இப்படிப்பட்ட காட்சிகளைப்பார்த்தாலும் -அதே போல நம்மையும் செய்யத்தூண்டுகின்றன.இதுதவிர,மழை பருவத்திற்குப்பொழியாமல் இருப்பது-அதனால் பெண்களின் உடல் வெப்பமடைந்து காமவெறியடைதல்,இரண்டு பெண்கள் தனியே இருந்தாலே காம அனுபவங்களைப்பகிர்ந்து கொள்ளுதல் என பல காரணங்களால் காமம் குடும்பங்களை சிதைத்துக்கொண்டு இருக்கின்றது.கலியுகம் முடியும்போது (அதற்கு இன்னும் 4,25,000 ஆண்டுகள் உள்ளன) 10 வயதில் பேரன் பேத்தி எடுத்துவிடுவார்களாம். இதற்கு ஒரே தீர்வுதான் உண்டு.
கணவன் மார்களே! மனைவியை காமத்தில் பரிபூரணமாக (வாரம் ஒருமுறையாவது) திருப்திபடுத்துங்கள்.இல்லாவிட்டால்,டைவர்ஸ் நிச்சயம்.அல்லது குடும்ப அந்தரங்கங்கள் நாறிவிடும்.சில புத்தகங்களை பரிந்துரைக்கிறேன்.வெகு சீக்கிரமாக வாங்கிப்படித்து உங்கள் மனைவியை மகிழ்ச்சிப்படுத்தி குடும்ப ஒற்றுமையைப் பாதுகாக்கப்பாருங்கள்.
1.ஏன் காமத்தில் மனைவியை திருப்திபடுத்த வேண்டும்?
விடை:மனம் தரும் பணம்,நெப்போலியன் ஹில் ஆங்கிலத்தில் எழுதி தமிழில் கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.இதில் 12 ஆம் அத்தியாயம் மட்டும் படித்தால் போதும்.விலை ரூ.100
2.மனைவியை எப்படி ரொமான்ஸில் மயக்குவது?விடை:விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ள ரூ.100 விலையுள்ள ரொமான்ஸ் ரகசியங்கள்
3.காமம் பற்றிய முழு உண்மைகள்:செக்ஸ் சாமியார் என அவமானப்படுத்தப்பட்ட ஓஷோ எழுதிய காமத்திலிருந்து கடவுளுக்கு.ரூ.100 க்குள்.
காமத்தால்தான் பிறந்தோம்.காமத்திற்காகத்தான் வாழ்கிறோம்.காமத்தை வெறுக்கிறோம்.இறைவனை அடைய முதல் வழி காமத்தில் திருப்தியடைவதே!
ஒரு கிராமத்துப்பழமொழி ஒன்றை கூறி முடிக்கின்றேன்:
அழுக்கு தீர குளித்தவனுமில்லை;
ஆசை தீர --த்தவனுமில்லை;
எனவே எல்லைகளை நிர்ணயித்து குடும்பத்தைக் காப்பாற்றுங்கள்.டைவர்ஸ் பெண் குழந்தைகளை விபச்சாரிகளாக்குகிறது.
இன்றைய எந்த அரசியல்வாதியும் நமது குடும்பப்பிரச்னைகளைத் தீர்க்க முடியாது.அவர்கள் ஆடுவது அதிகார விளையாட்டு.

குடும்பஒற்றுமைக்கு ஆலோசனை தேவைப்படுவோர் commands பகுதிமூலமாக தொடர்பு கொள்ளவும்.ஆனால் ஒரே தடவையில் பிரச்னைகளைத் தீர்க்க முடியாது.சில வாரங்கள் அல்லது மாதங்களாவது ஆகும்.

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.