Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Monday, January 23, 2012

எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் நான் அரசியல்வாதி இல்லை உங்கள் தலைமுறைக்கு ஒரு புதிய வழிகாட்டியாய் இருப்பேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன்,,,

இந்த சைட் நான் என் இளம் வயது பள்ளி மற்றும் கல்லூரி நண்பர்களுக்கும்,,,,,இப்போது இருக்கும் என் (ஏ)மாற்று நண்பர்களுக்கும் சமர்பிக்கிறேன் ,,,,,,,  இந்த சைட் உங்கள் இளம் தலை முறைக்கு பயனுள்ளதை கொடுக்கும் என்ற நோக்கில் உருவாக்கி உள்ளேன் ,,,
புதிய முயற்சியை புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி கொடுக்கும் நோக்கில் இந்த ப்ளாக் உருவாக்கபட்டுள்ளது என்பதை தெரிவித்துகொள்கிறேன் ,,,,,,,,,உங்கள் குறைகளை எங்களிடம் சொல்லுங்கள் அதற்கான விடையை கொடுக்க முயற்சி செய்கிறேன்,,,,,,,உங்கள் nanban விக்னேஷ் ,,,,,,,எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் நான் அரசியல்வாதி இல்லை உங்கள் தலைமுறைக்கு ஒரு புதிய வழிகாட்டியாய் இருப்பேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன்,,,

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.