Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Tuesday, January 24, 2012

தமிழக போலீஸ்-ன் சிறப்பு ;;;;;;;;;;இது சிரிப்புக்கு அல்ல ,,,,,,,,,,,,,,,,?

தமிழக  போலீஸ்-ன் சிறப்பு ;;;;;;;;;;இது சிரிப்புக்கு  அல்ல சிந்திக்க,,,,,,,,,,,,,,,, நான் சொல்வது தவறு என்றால் மன்னிக்கவும் ,,,,,,,,,அனைத்து காவல் துறை நண்பர்களும் ,,,,,,,,,,,,,,,,,,?

நான் இதை சொல்ல காரணம் வருகிற 30  தேதி முதல் சென்னை இல் சிறப்பு கட்டணம் காவல்துறை  தற்போது அமலுக்கு கொண்டு  வந்துள்ளது ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,என்ன என்ன யோசிக்கதிர்கள் ,,,,,,,,,,,,,,?

வாகன உரிமையாளர் கவனத்திற்கு ,,,,,,,,,,,,,,,,,,,!!!!!!!!

1)வாகனம் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் 
      முதல் முறை -100 ,,,,இரண்டாம் முறை-300 

2)வாகனம் வேகமாக ஓட்டினால் 
   முதல் முறை -300 ,,, இரண்டாம் முறை -1000 

3)வாகனம் அதிவேகம் ஓட்டினால் 
                 ரூ -2000 

4)வாகனம் அபாயகரமாக ஓட்டினால் 
               ரூ_2500 

இதை நான் குறிப்பிட காரணம் செயும் தவறுகள் ஒன்று ,,,,இதற்க்கு ஏன் முதல் தடவை இரண்டாம் தடவை என்று ,,,,,,,,,


இப்படி யிய போனால்,,,,,,,,,,,,,,,




 %%)நாளைக்கு வீட்டை உடைத்து திருட முதல் தடவை இரண்டாம் தடவையும் ,,,,,,,,
%%)பெண்களுக்கு எதிரான  குற்ற செய்யலகளுக்கு முதல் தடவை இரண்டாம் தடவையும் ,,,,,,,,
%%)நாட்டில் தேச விரோத செயல்களுக்கு முதல் தடவை இரண்டாம் தடவை ,,,,,,

கொண்டுவரும் அவல நிலை ஏற்பட கூடாது என்ற நோக்கில் சொல்லுறன் ,,,,,,,,,,,??????????

காவல் துறையை தவறு சொல்ல நான் இப்படி குறிப்பிடவில்லை ,,,,,,,

அரசியல் சாசனம் அடிப்படையில் குற்றங்களை உடனே பதிவு செய்ய வேண்டும் என்று தான் நான் குறிப்பிடுகிறேன் ,,,,,,,,,,,,,,,,,,,,அதற்க்கு ஏன் முதல் தடவை இரண்டாம் தடவை ,,,,,,,,,,?
                                                                                                        இப்படிக்கு 
                                                                                              உங்கள் விக்னேஷ்  
                                                                                           ஒரு இந்திய சராசரி குடிமகன் ,,,,        

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.