Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Tuesday, January 24, 2012

குறவர்கள் நம் நாட்டின் முந்தய அடையாளம்,,,,,,,,,,,,?

சமீபத்தில் நான் திருச்சிக்கு  பஸ்ஸில் பயணம் செய்து கொண்டு இருந்தேன் ,,,,
அந்த  சமயம் ஒரு பஸ் நிலையத்தில் ஒரு குறவர் குடும்பம் ஏறியது ,,,,,,
எனக்கு பின் சீட்டில் உட்கார்ந்து இருந்தனர் அதில் ஒரு பையன் என்னிடம் அண்ண சாப்பிட காசு இல்லை என்று கூறினான்,,நான் அடுத்த நிலையத்தில் அவனக்கு இட்லி வங்கி கொடுத்து விட்டு திரும்ப வந்து பஸ்சில் உட்கார்தேன் போகும் வரை அவர்களிடம் பேசி கொண்டு வந்ததில் நான் ஒன்று நான் அதிர்ந்து போனேன் என் தெர்யுமா அவர்களின் குழந்தைகளின் பெயர் அசின் த்ரிஷா மீனா அனுஷ்க,,,,,,,அதை விட பசங்க பெயர் விஜய் அஜித் ரஜினி ,,,,,என்ன பொய் சொல்லுகிரிகல என்று கேட்டன் ஆனால் அவர்களுக்கு தெரிந்த உலகம் அதும் மட்டும் என்று புரிந்து கொண்டேன் ,,,,இந்த இனிய அரசு அவளவு சலுகைகள் வழங்கியும்  சென்றடையாதது ஏன் athigarikalin அலட்சிய போக்கு இவர்களின் வாழ்கை innum இப்படியே உள்ளது ,,,,,,,,,

                                                    அவர்களுக்கு விடியல் பிறக்குமா ,,,,,,,விக்னேஷ் 

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.