Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Tuesday, January 24, 2012

ஏழை மக்களுக்கு CLEARCD - யை குறித்து அறிமுகம் செய்யுங்கள்.


Commission for Legal Education Advocacy and Research on Community Development என்றால் "சமுதாய முன்னேற்றத்தை, சட்ட கல்வி, பரிந்துரைத்தல் மற்றும் ஆராய்ச்சியால் ஏற்ப்படுத்தும் குழு" ஆகும். லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால், அரசின் நலத் திட்டங்களை பெற இயலாமல் அவதியுறும் ஏழை மக்கள், குடும்ப அட்டை (ரேஷன் கார்டு) பெற இயலாமல் வருடக்கணக்காக தவிப்போர், வங்கியில் கல்விக் கடன் மறுப்பு, பாஸ்போர்ட் பெறுவதில் காலத் தாமதம், அரசு அலுவலகங்களில் இடைத் தரகர்களால் ஏற்படும் சிரமங்கள் போன்ற அனைத்து பிரச்சனைகளை எங்களுக்கு தெரிவித்தால், இலவசமாக உதவுவதற்கு ஆயத்தமாக உள்ளோம்.

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.